மக்கள் நீதி மய்யம் குறித்து இயக்குனர் அமீர் என்ன பேட்டி அளித்துள்ளார் தெரியுமா….?
மக்கள் நீதி மய்யம் மக்கள் பிரச்சனையை முன்னெடுக்கும்போது முன் நிற்பேன் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
இயக்குனர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, மக்கள் பிரச்சனையை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும்போது முன் நிற்பேன் என்று பேட்டியில் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து மக்கள் நீதி மய்யம் எடுத்த முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.