Categories: சினிமா

தனுஷ் அணிந்திருக்கும் இந்த ஷூவின் விலை எவ்வளவு தெரியுமா..? வெளியான ஷாக்கிங் சீக்ரெட்..

Published by
பால முருகன்

நானே வருவேன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக வாத்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

Vaath
Vaathi [Image Source: Google ]

இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது, இயக்குனர் அருண் மாதேஷ்வரண் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்களேன்- ஷூட்டிங் எல்லாம் கிடையாது… பொன்னியின் செல்வன் குழுவிடம் இருந்து வந்த சூப்பர் அப்டேட்…

Captain Miller Dhanush look [Image Source: Twitter ]

இந்த படத்திற்காக தான் தனுஷ் நீளமான முடி மற்றும் தாடியுடன் இருக்கிறார். இதனையடுத்து, படப்பிடிப்பு நடக்கும் சமயத்தில் தனுஷுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாது வழக்கம். அந்த வகையில், நேற்று தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலானது.

Dhanush [Image Source: Twitter ]

இந்த புகைப்படத்தில் தனுஷ் (Balenciaga Shoes) வகையை சேர்ந்த ஷூவை அணிந்துள்ளார். பார்ப்பதற்கு பளபளப்பாக ரிச்சான லுக்கில் இருக்கும் அதனுடைய விலை தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில், அந்த ஷூ-வின் விலை 70,000. இந்த தகவலை  இதனை பார்த்த நெட்டிசன்கள் 70,ஆயிரத்திற்கு ஷூவா..? அந்த பணம் எங்ககிட்ட இருந்த ஷூ கடையே வைத்திருப்போம் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago