நடிகை த்ரிஷாவின் திருமணம் குறித்த பதில் என்ன தெரியுமா

Published by
Priya
  • நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.
  • இந்நிலையில்  திருமணம் பற்றி அவரிடம் கேட்டபோது, அவர் நான் தற்போதைக்கு  யாரையும் காதலிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், என் மனதிற்கு பிடித்த சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை திரிஷா கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.இவர் தமிழ் சினிமாவில் “லேசா லேசா “என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

அதற்கு பிறகு இவர் மனசெல்லாம்,சாமி ,உனக்கும் எனக்கும்,கீரிடம் ,மன்மதன் அம்பு,ஆறு,மங்காத்தா,அரண்மனை என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளி வந்த படம் “96”.இந்த படத்தில் நடிகை திரிஷா ஜானு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் மூலம் தற்போது இவருக்கு பல் விருதுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில்  திருமணம் பற்றிஅவரிடம் கேட்டபோது, அவர் நான் தற்போதைக்கு  யாரையும் காதலிக்கவில்லை. மேலும் அவர் பேசுகையில், என் மனதிற்கு பிடித்த சரியான ஒருவரை நான் சந்தித்து விட்டால் உடனே திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Priya

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

9 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

33 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago