சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் நேற்று பல திரையரங்குளில் வெளியானது. இந்த படம் அதிகமான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இது அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தமிழகத்தில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த படம் அமெரிக்காவில் 2.0 படமானது 224 பகுதிகளில் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த படம் முதல் யூரோப்பியன் நேரப்படி 1pm வரை $116,228 வசூல் செய்துள்ளது.
source : tamil.cinebar.in
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…