புஷ்பா 2 படத்துக்காக ஃபஹத் ஃபாசில் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published by
பால முருகன்

ஃபஹத் ஃபாசில் : இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் கடைசி கால் மணி நேர வில்லத்தனத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ஃபஹத் ஃபாசில் என்று சொல்லலாம்.

முதல் பாகத்தை போல, ஃபஹத் ஃபாசில் தற்போது புஷ்பா 2 படத்தில்  நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைய உள்ள நிலையில், சரியான தேதி குறிப்பிடாததால் படப்பிடிப்பு தாமதமாகிறது என்று ஃபஹத் ஃபாசில் தெரிவித்துள்ளார். படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த சூழலில், இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதற்கான தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, படத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் மொத்தமாக, சம்பளம் வாங்கவில்லயாம். ஒரு நாளுக்கு கணக்குப்படி பார்த்து சம்பளம் வாங்கி இருக்கிறாராம். புஷ்பா 2 படத்தில் நடிக்க ஃபஹத் ஃபாசில் ஒரு நாளைக்கு 12 லட்சம் வாங்கினாராம்.

அது மட்டுமின்றி, பல படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் தன்னுடைய கால்ஷீட் கிடைப்பது கஷ்டம் என்று கூறி மேலும் 2 லட்சம் கேட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நாளைக்கு 12 லட்சம் சம்பளமா? என மிகவும் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

15 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

15 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

16 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

16 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

16 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

17 hours ago