நடிகர் சமுத்திரகனி கோலிவுட் சினிமாவில் உள்ள புகழ்பெற்ற இயக்குனர்.இவர் சமீபத்தில் நடை பெற்ற தென்னிந்திய சண்டை கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்கம் 52 வது ஆண்டு விழா நடிகர் சங்க வளாகத்தில் நடை பெற்றது. இந்த விழாவில் சமுத்திரக்கனி மற்றும் இயக்குநர்கள், மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்வில் நடிகர் சமுத்திர கனி கலந்து கொண்டு பேசினார்.அதில் அவர் அடுத்த தலைமுறைக்காக நாம் மரங்களை வெட்ட கூடாது அதனை பாதுகாக்க வேண்டும்.மேலும் மேற்கு தொடர்ச்சியில் மலையில் இருக்கும் மரங்களை வெட்டாதீர்கள்அது தான் நம் நாட்டின் மிக பெரிய அரண் என்று கூறியுள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய…
டெல்லி : 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் இயற்றிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டது.…
சென்னை : தீபாவளியையொட்டி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் வெற்றிகரமாக 4வது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால், சிவகார்த்திகேயன்…
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…