நடிப்பு வேண்டாம்…இயக்கமே போதும்….இயக்குநர் டீகே கருத்து…!!
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் டீகே.இவர் நடிகராக இருந்த சூழல் குறித்து பேசும் போது , ஒரு படத்தை இயக்குவதை விட நடிப்பது கடினம்.நான் நடிகராக கடிக்க இயக்குநர் பாலாஜி தரணி தான் காரணம்.நான் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை.படம் இயக்குவதிலேயே கவனமாக இருந்து வருகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.