இயக்குனர் ரஜினிமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தில், ஜீவா, நடாஷா சிங் போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படம் சில தடைகளால் தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் வரும் 6-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படம், சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜிப்ஸி திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்துள்ளார்.
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…