நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்தை அடுத்து, சூர்யா நடிக்கும் படத்தை எடுக்க உள்ள என்ற தகவல் வெளியானது. சூர்யா சூரரை போற்று படத்தில் நடித்து முடித்து விட்டு, இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்குள் சிறுத்தை சிவா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் கதை கூற அந்த கதை சூப்பர் ஸ்டாருக்கு பிடித்து போக தர்பார் படத்தை அடுத்து அந்த படத்தை தொடங்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார் என்று பட நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…