சூப்பர் ஸ்டாரின் கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். தயாரிப்பாளராகவும் பரியேறும் பெருமாள் படம் மூலம் வெற்றி கண்டு தன்னை சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டார்.
இவரது தந்தை பெயர் பாண்டுரங்கன். இவர் சில நாட்களுக்கு முன்னர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார்.
இவரது நல்லடக்கம் அவரது சொந்த ஊரான திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து திரையுலகினர் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…