இயக்குனர் முருகதாஸின் குத்தாட்டம்….!

Default Image

இயக்குனர் முருகதாஸ் சர்க்கார் படப்பிடிப்புக்கு பின்பு தற்போது தான் ஓய்வில் உள்ளாராம். இதனைத்தொடர்ந்து இவரது சினிமா பயணம் பாலிவுட்டை நோக்கி திரும்பவுள்ளராக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முருகதாஸ், அங்குள்ளவர்கள் அவரை நடனமாடும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். இதற்க்கு மறுப்பு தெரிவித்த முருகதாஸ், பின் ஆகிவிட்டாராம். இவர் போட்ட குத்தாட்ட நடனம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

source : tamil.cinebar.in

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy