இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க ஆசை : சாக்ஷி அகர்வால்

Published by
லீனா

நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு சிறந்த இந்திய நடிகையாவார். இவர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்திலும், நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அளிக்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அப்போது, அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில், ஒரு ரசிகர் அவரிடம், யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த நடிகை சாக்ஷி அகர்வால், மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க ஆசை என பதிலளித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

13 minutes ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

1 hour ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

1 hour ago

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…

2 hours ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய வரலாறை எழுதினார் ‘ஷ்ரேயஸ் ஐயர்’! ரூ.26.75 கோடிக்கு வாங்கிய பஞ்சாப்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…

2 hours ago

போட்டி போட்ட அணிகள்.. 18 கோடிக்கு தக்க வைத்த பஞ்சாப்! முதல் வீரராக ஏலம் சென்றார் ஹர்ஷதீப் சிங்!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…

2 hours ago