இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் இளையராஜா ,மணிரத்தினம் ,பாக்கியராஜ் , சுஹாசினி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் சமீப காலமாக பல படங்களில் ஒரு நடிகராக வலம் வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் பிரபலமான நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.இன்று காலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரைப்பிரபலங்கள் இளையராஜா ,மணிரத்தினம் ,பாக்கியராஜ் , சுஹாசினி ஆகியோர் தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்.
அஞ்சலி செலுத்தி பின்பு பேசிய ரஜினிகாந்த், தனக்குள் இன்னொரு ரஜினிகாந்த இருப்பதை வெளி கொண்டு வந்தவர் இயக்குனர் மகேந்திரன்.
என்னுடைய நெருங்கிய நண்பன் எனவும் ,மகேந்திரனின் இறப்பு தமிழ் சினிமாவிற்கு மிகப்பெரிய இழப்பாகும் எனவும் , மகேந்திரனின் குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…