நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு.
இந்நிலையில், நடிகர் அஜித் விசுவாசம் படத்தினை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில், நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, அஜித்துக்கும் வினோத்துக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் இதனால் தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வினோத்திடம் இருந்து அஜித் பறித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால், அப்படிப்பட்ட எந்த மனஸ்தாபமும் ஏற்படவில்லை எனவும், இது வதந்தியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது இயக்குனர் வினோத் என்பது உறுதியாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…