பிக்பாஸ் மதுமிதாவை சந்தித்த இயக்குனர் சேரன்!
இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் தமிழில் முதன் முதலாக பாரதிக்கு கண்ணம்மா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழில் காதல் வைரசு என்ற படத்தில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த இயக்குனர் சேரன், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்ட மதுமிதாவை சந்தித்துள்ளார். இதனை மது தனது இன்ஸ்டா பக்கத்தில், அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, சேரன் வருகை தந்தது அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது என பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
உங்களின் வருகையால் ???????????? happy????happy????i am very happy???????????? #cheran #madhumitha