இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில், 1941-ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னசாமி. இவரது நண்பர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூலம் திரையுலகில் இவர் அறிமுகமானார்.
இவர் பிரபல கன்னட இயக்குனரான பி.புல்லையாவிடம் உதவியாளராக பணிபுரிந்து, சினிமா நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். இவரது இயக்கத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படம் ’16 வயதினிலே’. இந்த படம் 1977-ம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும், இவர் பத்ம ஸ்ரீ விருது, மாநில விருதுகள், 6 முறை தேசிய விருதுகள் என பல விருதுகள் பெற்றுள்ளார். இவரது இயக்கத்தில் பல படங்கள் வெளியாகி, சாதனைகளை படைத்து வருகிறது. இயக்குனர் பாரதிராஜாவுக்கு தற்போது 78 வயது. இந்த வயதிலும், சினிமாத்துறையில் அயராது உழைக்கின்ற பிரபலமான இயக்குனர் என்றால், அவர் பாரதிராஜா தான்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…