நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தன்னுடைய 69-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் விழா ஒன்றும் நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.
குறிப்பாக ஒரு வீடியோவில் கமல்ஹாசன் ரசிகரிடம் இருந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கை கூட கொடுக்காமல் நின்று கொண்டிருப்பது போல காட்சிகள் இருந்தது. அதனை பார்த்த பலரும் மக்களுக்கு கையாவது கொடுக்கலாம் என விமர்சித்து கூறிவந்தனர். இதனையடுத்து, ப்ளூ சட்டை மாறனும் வீடியோ ஒன்றை வெளியீட்டு கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு பார்ட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ராதிகாவுடன் நின்று கொண்டு மிஷ்கின் பாடல் பாடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருங்கிறார். அதுவும் ராதிகா மீது தொழில் கையை போட்டு கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டு இருக்கிறது. அதைப்போல அவருடன் இன்னும் சில நடிகைகள் மற்றும் பிரபலங்கள் நின்று கொண்டு இருமுகிறார்கள்.
அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ப்ளூ சைட்டை ” நம்மவர் 69 பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து சொல்ல வந்த மக்களை தள்ளி நிற்க வைத்து.. அவர்களின் கைகளை தொடாமல் வணக்கம் போட்ட கமல்.. இந்த வீடியோவில்? அவரின் கைகள் உங்கள் தோளினை அரவணைத்து.. புகைப்படமெடுக்க விரும்பினால்.. நீங்கள் சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருக்க வேண்டும்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…