இரண்டாவது திருமணம் முடித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் பிரபல இயக்குனராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல நடிகையான அமலாப்பாலை திருமணம் செய்த்துக் கொண்டார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துள்ளனர்.
இந்நிலையில், ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்யாமல் இருந்த நிலையில், தற்போது இவர் பொதுநல மருத்துவரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களது இத்திருமண விழாவில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Happy married life dear @DirectorALVijay brother ???? pic.twitter.com/YqqdvRbGYF
— RK SURESH (@studio9_suresh) July 11, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025