தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன், ஆதி பகவன், உள்ளிட்ட பல படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் அமீரின் தயார் பாத்துமுத்துபீவி வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. தனது அம்மாவை இழந்து வாடும் அமீருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது ஆறுதல்களையும், பாத்துமுத்துபீவி மறைவுக்கு இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதி ராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” தமிழ் தேசிய போராளி தம்பி அமீர் அவர்களின் தாயார் மறைவு செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது. அன்னை அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…