கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து இயக்கியுள்ள திரைப்படம் பேரன்பு. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களின் பாராட்டப்பட்டது. இந்த படத்தை அண்மையில் பிரீமியர் காட்சி காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்த இயக்குனர்கள், கே.எஸ்.ரவிகுமார், மோகன் ராஜா, சமுத்திரகனி, வெற்றிமாறன், சிம்பு தேவன், சசி, சீனு ராமசாமி, பாலாஜி சக்திவேல், மிஷ்கின், பா.ரஞ்சித், நடிகர் சத்யராஜ், நிவின் பாலி, சிவகார்த்திகேயன் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் என பலரும் பாராட்டிியுள்ளனர்.
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…
சென்னை :எறும்பீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள இடம் மற்றும் அதன் சிறப்புகளைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருத்தலம் அமைந்துள்ள…