நடிகை சமந்தா தமிழ் சினிமாவில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.
திரையுலக நடிகர் நடிகைகளை பொறுத்தவரையில் தங்களது உடலில் விதவிதமாக டாட்டூ குத்தி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பெரும்பாலான நடிகர்கள் மற்றும் நடிகைகள் வித்தியாசமான எழுத்துக்களில் பெயர்களை குத்தி கொள்வது அல்லது புகைப்படங்களை பதித்து கொள்வது என, பலரும் இந்த செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை சமந்தா சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் அணிந்திருந்த ஆடையுடன் எடுத்த புதிய புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியிருந்தது. அந்த புகைப்படத்தில் அவர் தனது வலது இடுப்பு பகுதியில் டாட்டூ குத்தியிருந்தது தெரிய வந்த நிலையில், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…