நடிகை ராதிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து சென்னையில் சரனின் மார்க்கெட் ராஜா MBBS படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு, இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, கணவர் சரத்குமார், ஞானசம்பந்தன் ஆகியோர் நடிகவேள் செல்வமணி என்ற பட்டத்தை வழங்கியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…