தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் முதல் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பிப்ரவரியில் வெளிவர உள்ளது.
இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது , தான் ஒரு விஜய் ரசிகன் எனவும், சென்ற வருடம் வெளியான படங்களில் வடசென்னை எனக்கு மிகவும் பிடித்த படம் எனவும்,தனுஷின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். அவர் நடித்த மாரி 2 படத்தையும் பார்த்து விட்டேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் வருகிற பொங்கலுக்கு தான் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
DINASUVADU
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…