சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் ஆதித்யா வர்மா படம் மூலம் அறிமுகமாக உள்ளார். இந்த படம் தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் அதிகார்பூர்வ ரிமேக் ஆகும். இந்த படம் முதலில் பாலா இயக்கத்தில் வர்மா எனும் பெயரில் தயாராகி பின்னர் தயாரிப்பாளருக்கு திருப்தி இல்லாமல் படம் டிராப் செய்யப்பட்டு மீண்டும் உருவாக்கப்பட்டது.
ஆதித்யா வர்மா படத்தை கிரிசையா இயக்கி உள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பனிதா சந்து ஹீரோயினாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் முக்கிய ரோலில் நடித்து உள்ளார். ரதன் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த வீடியோ நேற்று வெளியானது. இதில், துருவ் விக்ரம் கதாநாயகிக்கு முத்தம் கொடுப்பது போல வந்து இருக்கும். இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் தான் வீடியோ எடுத்திருப்பது போல இருக்கும். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…