தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் மகன் துருவை இன்று பத்திரிகையாளர் முன்பு அறிமுகப்படுத்தினார் நடிகர் விக்ரம்.
மேலும் இன்று துருவ் விக்ரமிற்கு பிறந்தநாள்.இந்த நாளில் தான் அவர் நடித்த வர்மா படத்தின் டீசர் வெளிவந்துள்ளது.
இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் விக்ரம் தன் மகன் வர்மாவை மேடையில் அறிமுகப்படுத்தினார்.
அப்போது துருவ் கையில் ஒரு டாட்டூ தெரிந்தது.அதை உற்று நோக்கையில் விக்ரம் என்று தமிழில் தனது அப்பாவின் பெயரை டாட்டூவாக பதிந்துள்ளார் என்று தெரிந்தது.எத்தணை பாசம் துருவிற்கு தன் அப்பாவின் மீது..!
DINASUVADU
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…