எம்.எஸ்.தோனி தமிழில் தயாரிக்கும் முதல் படத்திற்க்கான அப்டேட் தற்போது வெளியீடபட்டுள்ளது.
தோனி எண்டர்டெயிண்மெண்ட்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனி “தோனி எண்டர்டெயிண்மெண்ட்” எனும் நிறுவனம் சார்பில் படங்களை தயாரிகக்க திட்டமிட்டுள்ளார். தோனிக்கு தமிழில் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்கவுள்ள்ளார்.
தோனி தமிழ் தயாரிக்கும் அந்த திரைபடத்தை யார் இயக்கப்போகிறார் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
தோனி தயாரிப்பில் – ஹரிஷ் கல்யாண் , இவனா நடிக்கும் படம்
இந்த நிலையில், தோனி தயாரிக்கும் முதல் படத்திற்கான தலைப்பு மோஷன் போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, படத்திற்கு ‘Let’s get married’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தை பிரபல இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
படத்தில் ஹீரோவாக நடிகர் ஹரிஷ் கல்யாணம், ஹீரோயினாக நடிகை இவானாவும் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான மோஷன் போஸ்ட்டரை பார்க்கையில் படம் ஒரு நல்ல காதல் கதையாக இருக்கும் என தெரிகிறது. அதைப்போல, ஒரு சுற்றுலா செல்லும் பகுதிகளை வைத்து படத்தின் கதை நகரும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் தல தோனி
கிரிக்கெட்டில் ஒரு கலக்கு கலக்கி வந்த தோனி இந்த ‘Let’s get married’ படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் கெத்தாக களமிறங்கியுள்ளார். எனவே சினிமாவில் அவர் தொடர்ந்து நல்ல படங்களை தயாரிக்கவேண்டும் என அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…