தில்லுக்கு துட்டு2…!கொட்டும் கோடி துட்டு பேய் வசூல் இம்புட்டாம்..!
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்து மிரட்டி வரும் படம் தில்லுக்கு துட்டு-2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஜோரான வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் திரையிட்ட அனைத்து இடங்களிலுமே படம் படு ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.இந்நிலையில் இந்த படம் சென்னையில் மட்டும் நாட்களில் ரூ 1.38 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம்.
இந்நிலையில் எப்படியும் தமிழகம் முழுவதும் தில்லுக்கு துட்டு-2 படம் ரூ 8 கோடிகள் வரை வசூல் வந்திருக்கும் என சினமா தகவலகள் தெரிவிகின்றது மேலும் இன்று விடுமுறை என்பதால் படம் ரூ 10 கோடி வசூலை தமிழகத்தில் மட்டும் தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.