நடிகர் சந்தானத்தின் காமெடி என்றாலே அதில் ஒரு தனி ரகம் இருக்கும் தமிழ் சினிமாவில் நடிகர்கள் எல்லோருடன் காமெடி நடிகனாக நடித்து ஒரு வலம் வந்தவர் இப்போது நாயகனாக களமிறங்கி அதிலும் கலக்கி வருகிறார்.
இந்த நேரத்தில் தான் அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்தும் அளவிற்கு ஒரு வருடம் கழித்து வந்த படம் தான் தில்லுக்கு துட்டு 2. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் படம் பார்த்தவர்கள் அனைவருமே படம் செம கலாட்டாவாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள் முடிவில் சென்னையில் மட்டும் முதல் நாள்- ரூ. 39 லட்சம் மற்றும் இரண்டாம் நாள்- ரூ. 46 லட்சம் என மொத்தமாக மொத்தம்- ரூ. 85 லட்சம் வசூல் செய்துள்ளது.மேலும் ரசிகர்களின் நம்பர் 1 விருப்பமாக இந்த படம் உள்ளதாம்.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…