நடிகை தர்ஷா குப்தா, சன்னலியோன், சதிஷ் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான ஓ மை கோஸ்ட் படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு ‘Pre Release Event’ சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தர்ஷா குப்தா ஆடம்பர உடையில் வந்திருந்தார். அப்போது, அவருடைய உடையை அவரது உதவியாளர் தெரியாமல் காலால் மிதித்துள்ளார். இதனால் மிகவும் கடுப்பான தர்ஷா குப்தா தனது உதவியாளரை முறைத்து பார்த்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படியுங்களேன்- மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்….சோகத்தின் உச்சியில் ரசிகர்கள்.!
இதனை பார்த்த பலரும் தர்ஷா குப்தா செய்தது தவறு என தீட்டி தீர்த்து வருகிறார்கள். இதனையடுத்து, இதுகுறித்து தர்ஷா குப்தாவிடம் செய்தியாளர்கள் சமீபத்தில் கேள்வி எழுப்பினார்கள். இதனால் மனமுடைந்த தர்ஷா குப்தா கதறி கதறி அழுக தொடங்கினார்.
அழுதுகொண்டே “நான் அவரை கோபப்படுவது போல சும்மாக தான் பார்த்தேன். ஆனால் அது சிலருக்கு தப்பாக இருந்திருக்கலாம். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது . நான் என்ன பாவம் பண்ணேன். என கதறி அழுதுள்ளார். பிறகு அங்கிருந்த சிலர் ஆறுதல் கூறினார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…