தர்மபிரபு படம் குறித்து நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஓபன் டாக்…!!! சுவாரசியமான தகவல்கள்…!!!

Published by
Kaliraj
தற்போதைய தமிழ் சினிமாவில் சிறந்த காமெடியனாகவும் அதிக படம் நடித்து வரும் ஒருவராக இருப்பவர்  யோகிபாபு.இவர்  தற்போது   இயக்குனர்  முத்துகுமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்மபிரபு என்ற நகைச்சுவை படத்தில்  கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட கதாநாயகனும் காமெடியனுமான நடிகர் யோகிபாபு கூறியதாவது,

இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் அதாவது பூலோகத்தில் ஒருவர்.எமலோகத்தில் ஒருவர். நாங்கள் இருவரும் 15 ஆண்டு கால நண்பர்கள்.மேலும் அவர் கூறியதாவது, யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று தெரிவித்தார்கள். யாருமே இல்லாத இடத்தி விளையாடமுடியாது.

Image result for தர்மபிரபு

எல்லோரும் உள்ளார்கள் அவரவர் வேலையை அவரவர் செய்து வெற்றி பெறுகிறார்கள் என்றார். மேலும் முதலில் எனக்கு இப்படத்தில் மேக் அப் போட்ட போது ,அதில் யாருக்குமே திருப்தி இல்லை. அப்போது என்னிடம்  ரேகா கூறினார், இந்த வேஷம்  போட்டால் தானாகவே திமிர் வந்துவிடும் என்று.இந்த வேஷம்  போடும் போது நான் அப்படியேதான்  உணர்ந்தேன்.

ஆண்டவன் கட்டளை, பரியேறும் பெருமாள் போன்ற படங்களை அடுத்து இப்படமும் பேசப்படும் என்றும் நம்பிக்கை  தெரிவித்தார்.தர்மபிரபு  படம் குறித்து மனம் திறந்த யோகிபாபுவின் பேச்சு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

DINASUVADU.

Published by
Kaliraj

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

7 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

8 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

8 hours ago