தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஸ். இவர் நடிப்பில் அடுத்ததாக அசுரன், என்னை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை 2, துறை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம், என பிசியாக நடித்து வருகிறார்.
அதற்கடுத்து ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் அந்த படம் கைவிடப்பட்டதாக கோலிவுட்டில் செய்துய் பரவி வருகிறது.
இந்நிலையில் இவர் கொடி படத்தை இயக்கிய துறை செந்தில் குமார் இயக்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் சினேகா ஒரு ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த ப்டதின் படபிடிப்ப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க தெலுங்கு நடிகர் நவீன் சந்திரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சசிகுமார் நடிப்பில் வெளியான பிரம்மன் படத்திலும், சரபம் எனும் படத்தில் ஹீரோவாக்கவும் நடித்திருந்தார்.
DINASUVADU
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…