பொல்லாதவன், ஆடுகளம் படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தனது வி கிரியேஷன் சார்பில் தயாரிக்க உள்ளார்.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான வடசென்னை படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ஆதனால் தனுஷிற்கும், ஜி.வி.பிரகாஷிற்கும் ஏதோ பிரச்சனை என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அண்மையில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ஜெயில் படத்தில் ஜி.வி இசையில் ஒரு பாடலை பாடி எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என இந்த பாடல் மூலம் தெரிவித்துவிட்டார். அதனை உறுதிபடுத்தும் விதமாக ‘அசுரன்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஜனவரி 26ஆம் தேதி முதல் ஆரம்பிக்க உள்ளதாக நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
DINASUVADU
திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…
சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…
சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…