சிறந்த நடிகர் தனுஷ்! சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ்!! ஹலோ எஃப்.எம்மின் சினிமா விருதுகள்!!!

Published by
மணிகண்டன்

தமிழக முன்னனி எஃப்எம்மாக இருக்கும் ஹலோ எஃப்.எம் இந்த வருடம் திரைப்பட விருதுகளை அறிவித்து வழங்கியுள்ளது. இந்த விருதுகளின் பட்டியலை கீழே காண்போம்.
சிறந்த நடிகராக வடசென்னை படத்தில் நடித்த தனுஷ் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். சிறந்த நடிகையாக நடிகையர் திலகம் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்ய பட்டுள்ளார். சிறந்த இயக்குனராக மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதிக்கும், சிறந்த படமாக பரியேறுமாள் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இசைக்கான விருது வடசென்னை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பெற்றுக்கொண்டார். அதிகம் பேசப்பட்ட பிரபலத்திற்கான ஹலே தமிழா விருது மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
DINASUVADU

Recent Posts

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

“ஒரு குடும்பஸ்தன் உருவாவது எப்படி?” கலக்கலாக வெளியான மணிகண்டனின் புதுப்பட ட்ரைலர் இதோ…

சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…

32 minutes ago

சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…

44 minutes ago

புத்தக காட்சித் திருவிழா : “1,125 புத்தகங்கள் மொழிபெயர்ப்பு..” மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …

52 minutes ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : பும்ரா விளையாடுவாரா? அகர்கர் சொன்ன தகவல்!

டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…

1 hour ago

‘எடப்பாடியின் ஓட்டை படகில் விஜய் ஏற மாட்டார்’…மருது அழகுராஜ் வெளிப்படை பேச்சு!

சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி  உள்ள நிலையில்,  வரும் 2026…

2 hours ago

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!

மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…

2 hours ago