நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்து, முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகை மெஹ்ரின் பிர்சோடா நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் தனுஷின் நடிப்பில் உருவாகி வரும் பட்டாசு என்ற படத்தில், இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் நடித்து வருகிறார்.
நடிகை மெஹ்ரின், தனுஷ் குறித்து கூறுகையில், எவ்வளவு பெரிய காட்சியாக இருந்தாலும், தனுஷ் ஒரே டேக்கில் நடிப்பார் என்றும், நானும் அது போல் நடிக்க முயற்சி செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நடிகர் தனுஷ் எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். எனக்கு வரும் கேரக்டரை பொறுத்து கிளாமராக நடிப்பதை முடிவு செய்வேன் என்றும், விஜய் மற்றும் அஜித் உள்பட பல ஹீரோக்களின் நடிப்பையும் ரசிக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…
சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில், சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…
திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…