நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சாதிய அடக்குமுறைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதால், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், அசுரன் படத்தில் நடித்திருக்கும் அபிராமி இதுகுறித்து அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘தனுஷ் சாரோட நடிச்சது வேற லெவல் ஃபீலிங்கை கொடுத்துச்சு. ரொமன்ஸ் சீன்ல நடிக்கும் போது, அவர் நிஜமாகவே என்னை லவ் பண்றாரோனு நினைச்சேன். டைரெக்ட்டர் ஷாட் ரெடின்னு சொன்னதும் அவர் என்னை விழுந்து விழுந்து காதலிப்பார். ஒருவேளை நாம அவ்வளவு அழகா இருக்கோமோ? இவரு இப்படி லவ் பண்ணுறாரேன்னு கூட தோணுச்சு.’ என கூறியுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…