வேறு எந்த தமிழ் நடிகரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய தனுஷ் இந்தியளவில் 25 வது இடம்
நடிகர் தனுஷ் கோலிவுட் சினிமாவில் உள்ள டாப் ஹீரோ.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் “மாரி 2”.இந்த படம் பெரிதாய் ஓடவில்லை. ஆனால் இந்த படத்தில் இடம் பெற்ற “ரவுடி பேபி “பாடல் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
அதாவது இந்தியளவில் யுடூப்பில் அதிகம் பேர் பார்த்த வீடியோக்களில் இது 25 வது இடத்தை பிடித்துள்ளது.மேலும் எந்த தமிழ் நடிகரும் இந்த சாதனையை செய்ய வில்லை.இதனை தற்போது தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.