லண்டனில் ஹாலிவுட் நடிகருடன் தொடங்க உள்ள தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் திரைப்படம்! எப்போது?!

நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் தயாராகி வருகிறது. கொடி இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம். ராட்சசன் இயக்குனரின் அடுத்த படம், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பரியேறும் பெருமாள் பட இயக்குனரின் அடுத்த படம் என பிசியாக நடிக்க உள்ளார்.
இதனிடையே பேட்ட பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படம் பெரும்பாலும் லண்டனில் எடுக்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் அல்பசினோ நடிக்க உள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடிக்க உள்ளாராம்.
இப்படத்தின் மேலும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025