அவெஞ்சர்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்களான ரூஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் “தி க்ரே மேன்” என்ற ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளார். தமிழையும் தாண்டி ஹாலிவுட்டிலும் தனுஷ் கலக்கி வருவதால், ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த தி க்ரே மேன் படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் காஸ்லிங், அனா டே ஆர்மாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.இந்த படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
படத்தை பார்க்க ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இதனை, முன்னிட்டு, நேற்று அமெரிக்காவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷும் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது நடிகர் தனுஷ் தி க்ரே மேன் படத்தில் ரியான் கோஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியருடன் சண்டை போடும் காட்சியின் வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…