மெஹ்ரினை பார்த்து மயங்கிய தனுஷ்!
நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின்.இவர் தமிழ்,தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் நடித்து வருவது குறிப்பிடதக்கது.
இவர் தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் இந்த படத்திற்காக கதாநாயகி தேடப்பட்டு வந்த நிலையில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பார்த்த தனுஷ் இவர் இந்த படத்திற்கு சரியாக இருப்பார் என்று சொன்னாராம்.
அதன் பின் இவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.