இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷிகண்ணா மூன்று பேர் ஜோடியாக நடித்துள்ளார்கள்.
சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துள்ளநிலையில் , தற்போது அதற்கான ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் ஜூலை மாதம் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரன், கலாட்டா கல்யாணம், மாறன் ஆகிய மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானது. படம் எதிர்பார்த்த விமர்சனங்களை பெறவில்லை என்பதால், திருச்சிற்றம்பலம் மூலம் தனுஷ் காம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் படத்தை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று…
புதுடெல்லி : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
கொல்கத்தா : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி நிர்வாகம் வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக்கொண்டது. எனவே, அவருடைய…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…