அறிமுக இயக்குனர் ராஜாத் ரவிசங்கர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள புதிய திரைப்படம் ‘தேவ்’ இந்த படத்தை ரிலையன்ஸ் என்டெயிர்டென்ட்மென்ட் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.
அதே நாளில் இந்த படம் தெலுங்கிலும் திரைக்கு வர உள்ளது. நடிகர் கார்த்திக்கு தமிழை போல தெலுங்கிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இந்த தெலுங்கு பதிப்பின் ப்ரோமோஷனுக்காக கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி ரகுல் ப்ரீத் சிங் மற்றும் படக்குழு கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது சுமார் 10,000 ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதனை புகைப்படம் எடுத்து கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
DINASUVADU
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…