நடிகர் கார்த்தியின் நடிப்பில் ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தேவ் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கியுள்ளார்.படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்துள்ளார்.நடிகர் கார்த்தியின் மிகப்பிரமாண்டமாக ‘தேவ்’. படம் உருவாகியுள்ளது.நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்றில் ஹூரோயினியாக நடித்த ரகுல் ப்ரீத் சிங் இந்த படத்திலும் ஹூரோயியாக நடிக்கிறார். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்படத்தின் பாடல்களை வருகிற டிசம்பர் 29ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 5 பாடல்களை உருவாக்கி உள்ளதாக தெரிகிறது. இப்படம் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தியே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…