Categories: சினிமா

சிறகடிக்க ஆசை.. மீனாவின் நகையை கேட்கும் பாட்டி.. மனோஜ் மாட்டி விடுவாரா ?

Published by
K Palaniammal

சிறகடிக்க ஆசை இன்று- சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 4]   எபிசோடு எப்படி இருக்கும் என்று இங்கே காணலாம்.

மனோஜும் ரோகினையும் பாட்டியின் பிறந்தநாளுக்கு என்ன கிப்ட் கொடுக்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்போது மனோஜ் சொல்லுகிறார் சின்ன வயசுல பாட்டியோட நவரத்தின மாலை ஒன்னு தொலைஞ்சு போச்சு அதை நினைச்சு அவங்க பீல் பண்ணி இருக்காங்க நாம அதை இப்ப வாங்கி கொடுத்தரலாம் அப்படின்னு சொல்றாங்க .

உடனே ரோகினையும் சரின்னு சொல்றாங்க .இப்ப மனோஜ்  வரும்போது அந்த புடவையும் எடுத்துட்டு வா னு சொல்றாங்க. எதுக்குன்னு ரோகிணி கேக்குறாங்க .அதான் மாலை வாங்கி கொடுக்குறோம் இல்ல புடவை ரிட்டர்ன் பண்ணிடலாம் அப்படின்னு சொல்லுறாரு .அதுக்கு ரோகினி மனோஜ முறைச்சு  பார்த்துட்டு சரி எடுத்துட்டு வரேன்னு சொல்றாங்க.

இப்போ விஜயா அண்ணாமலை கிட்ட  உங்க அம்மாவுக்கு என்ன பிடிக்கும் உங்களுக்கு தெரியும்ல  சொல்லுங்கனு கேக்குறாங்க.. ஏன் உனக்கு தெரியாதா என்ன திடீர்னு அம்மா மேல உனக்கு இவ்ளோ அக்கறை, அம்மா கிப்ட் கொடுக்கப் போறாங்க இல்ல அதனாலயான்னு கேக்குறாங்க.. உடனே விஜயா  இல்லங்க எண்பதாவது பிறந்த நாள்னா  சும்மாவா அப்படின்னு சொல்றாங்க..

இப்ப ஸ்ருதியும் ரவியும் பேசிட்டு இருக்காங்க பாட்டிக்கு நான் ஒரு ஐ போன் வாங்கி வைத்திருக்கிறேன் அதுக்கு ரவி சொல்றாங்க ..நானும் பாட்டிக்கு புதுசா கேக் செஞ்சு கொடுக்க போறேன்னு சொல்றாங்க.. இப்போ ஸ்ருதி சொல்றாங்க சின்ன வயசுல இருந்து போட்டியில் நான் தான் ஜெயிக்கணும்னு நினைப்பேன்.

ஆனா உங்க பாட்டி நிறைய சஸ்பென்ஸ் வைக்கிறாங்க.. எனக்கு இது ரொம்ப புடிச்சிருக்கு பேசாம உங்க பாட்டி கதை எழுதி இருக்கலாம் பெரிய ஆளாயிருவாங்க அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்ட ரவி ஆமா எங்க பாட்டி அப்படிதான் நாங்க சின்ன வயசுல இருக்கும்போது ஒரு சாக்லேட் கொடுக்கணும்னா கூட எங்களுக்கு ஏதாவது போட்டி வச்சிட்டு தான் குடுப்பாங்க ஆனா முத்து ஜெயிச்சிருவான்.. சாக்லேட் மட்டும் எனக்கு  கொடுத்துடுவான்னு சொல்லுறாரு .

உடனே சுருதி சொல்லுவாங்க இப்பவும் விட்டுக் கொடுப்பாரா அப்படின்னு கேக்குறாரு எனக்கு தெரியல அப்படின்னு ரவி சொல்கிறார் நமக்கு விட்டுக் கொடுத்ததெல்லாம் வேண்டாம் நாமலே பாட்டிக்கு புடிச்ச மாதிரி கிப்ட் வாங்கி கொடுத்து வின் பண்ணலாம்னு சொல்றாங்க. இப்போ சீதா மீனாவுக்கு கால் பண்ணி கீழ வர சொல்றாங்க.. மீனாவும் போறாங்க எதுக்குக்கா செல்லு கேட்ட அப்படின்னு கேக்குறாங்க செல்ல குடுத்துட்டு இன்னைக்கு பாட்டிக்கு பிறந்தநாள் இல்ல வீடியோ எடுக்கலாம் என்று தான் கேட்டேன்.

சீதான் சொல்றாங்க  அக்கா நான் எப்பவும்  கடைக்கு பூ கொடுக்கலாம் என்று போனேன் அப்போ ஏதோ நீங்க கவரிங் நகையை கொண்டு வந்துட்டதா சொன்னாங்க என்னாச்சு அக்கா வீட்ல ஏதாவது பிரச்சனையா அப்படின்னு கேக்குறாங்க அதுக்கு மீனா சமாளிச்சு அனுப்பி விடுறாங்க. அதெல்லாம் ஒன்னும் இல்ல சித்தா நீ போ மதியம் நீயும் அம்மாவும் வாங்கன்னு சொல்லிவிட்டு அனுப்பிடறாங்க. இப்ப மீனா பாட்டியை வீடியோ எடுக்குறாங்க ..

பாட்டி ஏதாவது சொல்லுங்க உங்க பிறந்தநாளை பத்தி ..அப்போ அண்ணாமலைய பத்தி ரொம்ப புகழ்ச்சியா சொல்றாங்க. இந்த டைம்ல விஜயாவும் நம்ம எப்படியாவது இந்த வீடியோல  தெரிஞ்சு ஆகணும்னு சொல்லிட்டு பாட்டிகிட்ட வந்து பேசுறாங்க இது அங்க இருக்கிற மீனாவுக்கும் அண்ணாமலைக்கும் புரிஞ்சது. மீனா பாட்டியை கூப்பிட்டு மாடிக்கு போறாங்க. மாடிக்கு போனதும் பாட்டி  செங்கல் எல்லாம் பாத்துட்டு இது இதுக்கு மீனான்னு கேக்குறாங்க .அப்போ மீனா வீடு கட்டறத பத்தி சொல்றாங்க.

பரவால்ல மீனா நீ முத்துவை நல்லா மாத்திட்டம்மான்னு சொல்றாங்க. இப்போ ரெண்டு பேரும் கீழ போறாங்க அப்போ அண்ணாமலை முத்துக்கு கால் பண்ணி பாத்துட்டு எடுக்கலைன்னு மீனா கிட்ட கேக்குறாங்க ..என்னம்மா மீனா முத்து போன் எடுக்க மாட்டேங்குற .அவர் வேலையா இருப்பார் மாமா அப்படின்னு சொல்றாங்க .மீனா அம்மாவோட பிறந்தநாள் என்று சொல்லி குடிச்சிட்டு வந்துருவானு நினைக்கிறேன்.

உடனே அந்த டைம்ல விஜயா வந்து ஆமா இவன் பாட்டியோட பிறந்தநாள் சாக்கு  வச்சு பார்ட்டி வச்சிட்டு தான் வருவான் அப்படின்ற மாதிரி சொல்றாங்க. இப்ப மீனா சொல்றாங்க அவர் அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு மாமா. இப்ப பாட்டி வந்து கேக்குறாங்க என்ன மீனா முத்துவ இன்னும்  காணோம் நான் வந்துட்டாவே அவன் என் காலு சுத்திட்டே இருப்பான் என்ன ஆச்சு உங்களுக்குள் ஏதாவது சண்டையா அப்படின்னு கேக்குறாங்க.

இல்ல பட்டினு மீனா சொல்றாங்க.. இப்போ இதோட இன்னைக்கு எபிசோட் முடிந்தது.. நாளைக்கு ப்ரோமல  பாட்டி மீனாவோட கழுத்த பார்த்துட்டு மீனா ஏன் வெறுங்களத்தோட இருக்க நான் கொடுத்த நகையெல்லாம் எங்கே.. நீ போய் போட்டுட்டு வா அப்படின்னு சொல்றாங்க. இதைக் கேட்ட விஜயா, மனோஜ் திருத்திருன்னு முழிக்கிறாங்க.. பாட்டி சொல்றாங்க உன் நகையை அவ  பிடுங்கி வச்சிட்டு குடுக்கலையா . இல்ல பாட்டி  அவங்க கொடுத்துட்டாங்க அப்படின்னு மீனா சொல்றாங்க. நாளைக்காவது மனோஜ் மாட்டுவாரான்னு பார்ப்போம்..

Recent Posts

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

23 minutes ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

34 minutes ago

ஈரோடு : நாதக பெற்ற வாக்குகள் விபத்துக்கு சமம்..திமுக வேட்பாளர் சந்திரகுமார் பேச்சு!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…

1 hour ago

கெஜ்ரிவாலை வீழ்த்தியவருக்கு டெல்லி முதலமைச்சர் பதவி? பாஜகவின் திட்டம் என்ன?

டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…

1 hour ago

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆறுதல் வெற்றி! சாதித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி!

டெல்லி : டெல்லியில் நடைபெற்று முடிந்த 70 சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் 2013 (54 நாட்கள்…

2 hours ago

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்' படத்தின் கதாபாத்திரங்களை…

3 hours ago