தமிழ் திரையுலகில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி. இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த அற்புதமான படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தேசிங்கு பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியதோடு, தனக்கும் ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் என கேட்டிருந்ததாகவும், அதற்காக ஒரு சூப்பரான கதையை எழுதி அதையும் ரஜினியிடம் அவர் கூறியதாகவும் கடந்த ஆண்டிலிருந்து தகவல்கள் பரவி வந்துகொண்டே இருக்கிறது.
இதையும் படியுங்களேன்- செஞ்சு வச்ச மெழுகு சிலை நீங்க தான்…குட்டை பாவாடையில் கையில் கேக்குடன் ஹன்சிகா.!
இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தனது சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த போது அவரிடம் நீங்கள் அடுத்த படம் ரஜினிகாந்துடன் பண்றீங்களா என்று கேட்டுள்ளார்கள். அதற்கு பதில் அளித்த தேசிங்கு பெரியசாமி இல்லை என்று கூறியுள்ளார்.
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) பிஎஸ்எல்வி சி-60 (PSLV-C60/SPADEX ) ராக்கெட் எப்போது எந்த தேதியில்…
டெல்லி : மாணவர்கள் கல்வி இடைநிற்றலை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு கல்வி உரிமை சட்டம் (RTE) 2019-ஐ அமல்படுத்தி…
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…