பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இவர் அண்மையில் பாலிவுட் பட இயக்குனர் லூவ் ராஜன் கம்பெனியின் வெளியில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை கண்ட தீபிகா ரசிகர்கள், டிவிட்டரில் #NotMyDeepika எனும் ஹேஸ்டேக் மூலம் அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர்.
லூவ் ராஜன் ஏற்கனவே பாலியல் புகாரான MeToo எனும் புகாரில் சிக்கியவர். தீபிகா பாலியல் குற்றத்திற்கு எதிராக பேசி வருகிறார். ஆதலால் இவரது படத்தில் நடிக்க வேண்டாம் என ரசிகர்கள் தீபிகாவிடம் கெஞ்சி வருகின்றனர்.
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…