கர்ப்பமாக உள்ளாரா தீபிகா படுகோன் ரசிகர்களுக்கு விளக்கம்
நடிகர் ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபகாலமாக தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கிறார் என புகைப்படங்களும் ,வீடியோக்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தீபிகா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பரவி வரும் செய்திகள் வெறும் வதந்தி தான்.திருமணத்திற்கு பிறகு தாய்மை மிகவும் முக்கியமானது ஆனால் நான் இன்னும் அது பற்றி சிந்திக்கவில்லை என கூறியுள்ளார்.