அமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர்களது ஹோட்டல் மெனுவில் தீபிகா படுகோனே தோசை என்று மெனுவில் அச்சிட்டுள்ளனர்.
தீபிகா படுகோனே தோசை :
அமெரிக்காவில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் உணவு பிரியர்களை கவரும் வகையில் பல வித்தியாசமான உணவுகளை செய்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த ஹோட்டல் மெனுவில் புத்தாண்டையொட்டி மக்களை கவரும் வகையில் தீபிகா படுகோனே தோசை என்ற உணவை அந்த மெனுவில் இணைத்துள்ளனர்.
இது குறித்து தீபிகா கூறுகையில் இப்படிப்பட்ட பெருமையான புத்தாண்டாக இந்த புத்தாண்டு பிறந்திருப்பதாக கூறியுள்ளார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…