பாலிவுட்டில் சிறந்த நடிகையாக சிறந்து விளங்குபவர் தீபிகா படுகோன்.இவர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பிறகு சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இவர் தற்போது ஷாபாக் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் படம் பற்றி பேசிக்கொண்டிருந்த தீபிகா படுகோன் திடீரென கண்ணீர் விட்டு அழ தொடங்குகிறார்.அவருக்கு படத்தின் இயக்குனர் மேக்னா குல்சர் ஆறுதல் கூறினார்.
மேலும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் உண்மை கதையை மையப்படுத்தி உருவாகியுள்ளது.
மேலும் இந்த படம் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தீபிகா படுகோன் அழுத காட்சியை கண்டு ரசிகர்கள் வியப்பில் அடைந்துள்ளனர்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…