தற்போது தமிழ்நாட்டில் 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால், தயாரிப்பாளர்கள் OTTயை மறந்து திரையரங்கு பக்கம் பழையபடி கவனம் செலுத்தியுள்ளனர்.
அதில், அதர்வாவின் தள்ளி போகாதே, ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேச்சிலர் ஆகிய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டன. அடுத்து, புளுசட்டை மாறனின் ஆன்டி இண்டியன், சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, அருண் விஜயின் பார்டர், விஷாலின் வீரமே வாகை சூடும் போன்ற 7 தமிழ் திரைப்படங்கள் டிசம்பர் 3ஐ குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களின் அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகிறதா அல்லது வேறு தேதியை அறிவிக்கிறார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…