ட்வீட்டரில் ட்ரெண்டாகும் #அன்புள்ள ரஜினிவிஜய்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகர் விஜய் மற்றும் ரஜினி இருவருமே தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவரின் நடிப்பிலும் உருவாகியுள்ள படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. ஆனால், திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
இந்நிலையில், ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் ட்வீட்டர் பக்கத்தில், #அன்புள்ள ரஜினிவிஜய் என்ற ஹேஸ்டேக்கில் தங்களது ட்வீட்டுகளை பதிவு செய்து இந்த ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்ததாக, நடிகர் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)